ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்-நேகா தோல்வி
{image-Neha Aggarwal250_18082008.jpg tamil.mykhel.com}பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்சின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நேகா அகர்வால் முதல் தகுதிச் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
டெல்லியைச் சேர்ந்த நேகா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சீனப் பெண்ணான ஜியாங் பாங் லேவை இன்று காலை எதிர் கொண்டார். முதல் சுற்றில் 12-10க்கு என்ற நிலைக்கு முன்னேறிய நேகா அடுத்தடுத்த 4 சுற்றுகளிலும் ஜியாங்கிடம் தோற்றார்.
34 நிமிடங்களில் முடிவடைந்த இந்தப் போட்டியில் நேகா தோற்றதால், டேபிள் டென்னிசில் இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications