
இறுதிப் போட்டியில் டென்மார்க் தங்கப் பதக்கத்தையும் இங்கிலாந்து வெள்ளியையும் நியூசிலாந்து வெண்கலத்தையும் தட்டிச் சென்றது.
பெண்கள் துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான டிராப் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சாகுன் சவுத்ரி பங்கேற்ரார். அவர் தகுச் சுற்றின் முடிவில் 20- வது இடத்தில் இருந்ததால் அவர் வெளியேறினார்.
இத்தாலி வீராங்கனை ஜெசிகா ரோஸி 75 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இவர் எடுத்த ஸ்கோர் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனையாகும்.