For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொல்லாமல் கொள்ளாமல் அடித்து நொறுக்கிய 'கில்லி'... பிரமிக்க வைத்த பஞ்சாப்

பெங்களூர்: இதுவரைக்கும் பிரமாண்டமான ஆட்டத்தைக் காட்டாமல் அடக்கி வாசித்து வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆடம் கில்கிறைஸ்ட் நேற்று விஸ்வரூபம் எடுத்து பெங்களூர் வாழ்க்கையில் விளையாடி விட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான நேற்றைய போட்டியில் கில்கிறைஸ்ட்டின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களக் குவித்தார் கில்கிறைஸ்ட்.

இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் பிரிவுக்கான தகுதிக்குப் போட்டியிடுவதில் பெங்களூருக்குப் பெரும் பின்னைடவு ஏற்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்...

சேசங்கை ஈசியாக்கிய கில்கிறைஸ்ட்

சேசங்கை ஈசியாக்கிய கில்கிறைஸ்ட்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சேசிங்கை மிகவும் எளிதாக்கியது கில்கிறைஸ்ட்டின் ஆட்டம். 54 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 85 ரன்களைக் குவித்தார்.

3 இமாலய சிக்ஸர்கள்

3 இமாலய சிக்ஸர்கள்

கில்கிறைஸ்ட்டின் ரன்களில் 3 இமாலய சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடக்கம்.

சின்னப் புள்ளை போல

சின்னப் புள்ளை போல

இந்தக் காலத்து இளம் வீரர்கள் பல கில்கிறைஸ்ட் அதிரடியாக ஆடியதை ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.

11 பந்துகள் மிச்சம் வச்சு

11 பந்துகள் மிச்சம் வச்சு

11 பந்துகள் மீதமிருந்த நிலையில், தனது வெற்றியைப் பதிவு செய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாபின் வெற்றியால் கொல்கத்தாவுக்கும் லாபம்

பஞ்சாபின் வெற்றியால் கொல்கத்தாவுக்கும் லாபம்

பஞ்சாப் அணியின் நேற்றைய வெற்றியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சின்னதாக லாபம் கிடைத்துள்ளது. அந்த அணியின் பிளே ஆப் கனவும் சற்றே பிரகாசமாகியுள்ளது.

ரெண்டு பேருக்கும் 79 வயசு...

ரெண்டு பேருக்கும் 79 வயசு...

நேற்றைய போட்டியில் கில்கிறைஸ்ட்டுடன் அஸார் மஹமூதும் இணைந்து சிறப்பாக ஆடினார். இருவரது வயதையும் சேர்த்தால் 79 வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 15, 2013, 12:19 [IST]
Other articles published on May 15, 2013
English summary
Skipper Adam Gilchrist finally led from the front with a dazzling unbeaten 85 to guide Kings XI Punjab to a comfortable seven-wicket victory over Royal Challengers Bangalore in a Indian Premier League match here today. Chasing a stiff target of 175, Gilchrist blazed his way to a 54-ball-85 which had 10 fours and three huge sixes as his team romped home with 11 balls to spare.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+