Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய் என் விரலைக் கடிக்காத சுவாரஸ்.. ஒரு “ஹாஹாஹா” வீடியோ!

டெல்லி: உருகுவே கால்பந்து வீரர் லூயில் சுவாரஸ், இத்தாலி வீரரை ஒரே ஒருமுறைதான் கடித்தார். அதை வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள், கலாய்ப்புகள்.. எங்கு பார்த்தாலும் சுவாரஸ் கடியாகத்தான் இருக்கிறது.

கொசுக்கடியை விட இப்போது சுவாரஸ் கடிதான் ரொம்ப பிரபலமாகியிருக்கிறது. அவரது கடியை வைத்து ஏகப்பட்ட காமெடிக் காட்சிகள் வலைத்தளங்களில் வலம் வருகின்றன.

இந்த நிலையில் சுவராஸை வைத்து மேலும் ஒரு காமெடியைச் செய்தள்னர். இது உண்மையிலேயே செம சுவாரஸ்யமாக உள்ளது.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்த வீடியோ காட்சி தற்போது வைரல் வீடியோவாக மாறி வலைத்தளங்களை கலகலப்பாக்கி வருகிறது.

சுவாரஸ் என் விரலைக் கடி…

சுவாரஸ் என் விரலைக் கடி…

சுவாரஸ் என் விரலைக் கடி என்ற தலைப்பில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

லிடியா ராகவன்- டிம்மோத்தி மெக்கோர்ட்

லிடியா ராகவன்- டிம்மோத்தி மெக்கோர்ட்

லிடியா ராகவனும், டிம்மோத்தி மெக்கோர்ட் என்பவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர் இந்த வீடியோவை. சார்லி பிட் மை பிங்கர் என்ற வீடியோவில்தான் சுவாரஸை மார்பிங் செய்துள்ளனர்.

அவருக்குப் பதில் இவர்

அவருக்குப் பதில் இவர்

அந்த வீடியோவில் வரும் குழந்தை சார்லி என்பவரின் வாயில் விரலைக் கொடுப்பது போல ஒரிஜினல் வீடியோவில் உள்ளது. அதை மாற்றி சார்லி முகத்திற்குப் பதில் சுவாரஸ் முகத்தைப் பொருத்தியுள்ளனர்.

பார்க்கவே செம காமெடியாக உள்ளது... இது.!

Story first published: Sunday, June 29, 2014, 13:27 [IST]
Other articles published on Jun 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+