Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வடிவேலு செஞ்சாரே "பெஞ்ச் பிரஸ்".. அதை வாட்டருக்கு அடியில் செய்து சாதனை படைத்த அமெரிக்கர்

செயின்ட் சார்லஸ், இல்லினாய்ஸ்: கோவில் படத்தில் வடிவேலு மேசையில் படுத்துக் கொண்டு பெஞ்ச் பிரஸ் செய்து மூக்கை உடைத்துக் கொள்ளும் காமெடியை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் நிஜத்தில் அமெரிக்கர் ஒருவர் தண்ணீருக்கு அடியில் 62 முறை இதை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Recommended Video

Joginder Sharma talks about his duty and family

இரு பக்கமும் வெயிட் மாட்டிக் கொண்டு இரும்பு பாரை நடுவில் பிடித்து மேலும் கீழுமாக தூக்கி செய்யும் உடற்பயிற்சிக்குத்தான் பெஞ்ச் பிரஸ் என்று பெயர். இது நமது உடலின் மேல் பகுதியை முழுமையாக வலுவாக்க செய்யப்படும் பயிற்சியாகும். தோள்பட்டை, மார்புப் பகுதி, முதுகு என நமது உடலின் மொத்த மேல் பாகமும் நல்ல வலுவடையும் இதைச் செய்தால்.

இதில்தான் ஒரு அமெரிக்கர் உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை கின்னஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

{photo-feature}

Story first published: Sunday, April 12, 2020, 16:31 [IST]
Other articles published on Apr 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+