Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உசைன் போல்ட் ஏன் இப்படி? மாங்கு மாங்குன்னு சைக்கிள் மிதிச்சு இப்ப என்ன பண்ணப் போறீங்க?

கிங்க்ஸ்டன் : ஓட்டப் பந்தயத்தில் பல உலக சாதனைகள் செய்து, ஓய்வும் பெற்று விட்ட உசைன் போல்ட், இன்னும் தன் வேகம் குறையாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

Usain Bolt still working out under lot of sweat

தான் சைக்ளிங் செய்யும் வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்தார் போல்ட். அந்த வீடியோவில் வியர்க்க, விறுவிறுக்க மாங்கு மாங்கென சைக்ளிங் செய்து கொண்டிருந்தார் உசைன் போல்ட்.

உசைன் போல்ட் ஓட்டப்பந்தயங்களில் ஓய்வு பெற்று விட்ட நிலையில், எதற்காக இப்படி கடும் உடற்பயிற்சி செய்கிறார் என சிலர் கேட்டுள்ளனர். இந்த ஆண்டு கால்பந்து வீரராக மாற முடிவெடுத்த போல்ட் சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் என்ற ஆஸ்திரேலிய கால்பந்து கிளப் அணிக்காக ஒரீரு போட்டிகளில் ஆடினார்.

பின்னர், அந்த அணியில் இருந்து விலகியுள்ள போல்ட், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாத நிலை உள்ளது. அவர் உடற்பயிற்சி செய்யும் வேகத்தை பார்த்தால், மீண்டும் ஒரு ரவுண்ட் ஓட்டப்பந்தயத்தில் கலக்குவாரோ?

Story first published: Friday, December 7, 2018, 13:59 [IST]
Other articles published on Dec 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+