Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாணவியை உறவுக்கு அழைக்க 'கூகுள் டிரான்ஸ்லேட்'டை பயன்படுத்திய உசேன் போல்ட்

ரியோ: தடகள வீரர் உசைன் போல்ட் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி தன்னை உறவுக்கு மீண்டும் மீண்டும் அழைத்ததாக பிரேசிலை சேர்ந்த 20 வயது மாணவி தெரிவித்துள்ளார்.

ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதை அவர் கடந்த சனிக்கிழமை இரவு ரியோவில் உள்ள கிளப் ஒன்றில் கொண்டாடினார்.

Usain Bolt used google translate to woo Brazilian student

அந்த இரவு அவர் கிளப்பில் ஜேடி டுவார்ட் என்கிற 20 வயது மாணவியை அணுகி உறவுக்கு அழைத்துள்ளார். பிரேசில் நாட்டு மொழி தெரியாததால் அவர் கூகுளின் மொழிபெயர்ப்பு கருவியான கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி மாணவியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்துள்ளார்.

இந்த தகவலை அந்த மாணவியே தெரிவித்துள்ளார். உசைன் தனது ஸ்டைலான போஸை கொடுத்து சிக்ஸ் பேக் உடம்பை காண்பித்த பிறகே தான் மயங்கி அவருடன் ஒலிம்பிக் வில்லேஜில் உள்ள அறைக்கு சென்று உறவு கொண்டதாக ஜேடி கூறியுள்ளார்.

அவர் டாக்சியில் ஏறியதில் இருந்து தன்னை முத்திமிட்டுக் கொண்டே இருந்தார் என்கிறார் ஜேடி.

Story first published: Thursday, August 25, 2016, 13:25 [IST]
Other articles published on Aug 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+