இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்காவில் லாட்டரி வாங்கலாம்.. காத்திருக்கும் மெகா ஜாக்பாட்!

சென்னை: தி மெகா மில்லியன் மற்றும் பவர்பால் ஜாக்பாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் நீங்கள் 520 மில்லியன் டாலர் பரிசு தொகையை இந்த வாரம் வெல்ல முடியும்.

மிக அதிகபட்ச பரிசு தொகைகள் காரணமாக அமெரிக்க லாட்டரிகள் உலகம் முழுக்க பிரபலம். இதில் பவர்பால் எனப்படும் லாட்டரிகள் மிகவும் பிரபலம். முக்கியமாக இந்த முறை பவர்பால் லாட்டரி மூலம் 310 மில்லியன் டாலர் ஜாக்பாட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமெரிக்க லாட்டரியை வாங்கி அதில் பரிசுத்தொகையை வெல்வதற்கு நீங்கள் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பவர்பால் லாட்டரிகளை நீங்கள் ஆன்லைன் மூலமே வாங்க முடியும். மிகவும் எளிதாக, பாதுகாப்பாக LottoSmile.in தளத்திலேயே நீங்கள் இந்த லாட்டரிகளை வாங்க முடியும்.

அமெரிக்க லாட்டரிகள் இந்தியாவில் சட்ட பூர்வமானதா?

பவர்பால் விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் இந்தியாவில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடியும். இது குறித்து லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பவர்பால் லாட்டரி விதிப்படி நீங்களா அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டியது இல்லை, அமெரிக்காவிலும் இருக்க வேண்டியது இல்லை. வெளிநாட்டு மக்களும் இந்த லாட்டரிகளை வாங்க முடியும்.

யார் வேண்டுமானாலும் பவர்பால் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி பரிசுகளை வெல்ல முடியும். அதனால் இந்தியர்களும் இதில் விளையாடி வெல்ல முடியும்.

310 மில்லியன் டாலர் ஜாக்பாட் வெல்வதற்கான 6 எளிமையான படிகள்:

1. லோட்டோஸ்மைல் (LottoSmile) தளத்தில் உங்கள் இலவச கணக்கை உருவாக்குங்கள். தளத்தில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட பவர்பால் லாட்டரிகளில் இருந்து உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கவும்.

2. ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கான படிவத்தை நிரப்பிவிட்டு, அதில் நீங்கள் தேர்வு செய்துள்ள டிக்கெட் எண்ணை குறிப்பிடவும். 1-69 வரை 5 மெயின் எண்கள்.1-26 வரை ஒரு பவர்பால் எண்ணை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

3. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். விசா அட்டை மூலம் நீங்கள் இந்தியாவில் இருந்து இந்த லாட்டரியை வாங்க முடியும்.

4. அதிகாரபூர்வ டிக்கெட் ஒன்று உங்களுக்காக லோட்டோஸ்மைல் (LottoSmile) அதிகாரி மூலம் அமெரிக்காவில் வாங்கப்படும். நீங்கள் தேர்வு செய்த டிக்கெட் வாங்கப்படும்.

5. நீங்கள் தேர்வு செய்த டிக்கெட்டின் ஸ்கேன் காப்பி உங்கள் பர்சனல் லோட்டோஸ்மைல் (LottoSmile) கணக்கிற்கு வரும்.

6. நீங்கள் வெற்றிபெற்றால் அதற்கான தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

அமெரிக்கர்களை போலவே இந்தியர்களும் பவர்பால் லாட்டரி மூலம் 310 மில்லியன் டாலர் வெற்றி பெற அதிக வாய்ப்புகளை உள்ளது. பவர்பால் வெற்றிக்கான அனைத்து எண்களும் உங்களின் டிக்கெட்டில் இருந்தால் நீங்கள் இந்த ஜாக்பாட்டை வெல்ல முடியும்.

நீங்கள் வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?

நீங்கள் வெற்றிபெற்றால் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் உங்களிடம் சிறிய சர்வீஸ் சார்ஜ் பெறப்படும். ஆனால் நீங்கள் எவ்வளவு தொகை வெற்றிபெற்றாலும் உங்களிடம் இருந்து கமிஷன் எதுவும் பெறப்படாது.

நீங்கள் வெற்றிபெற்ற சிறிய அளவிலான லாட்டரி பரிசுகளை உங்களின் கணக்கிற்கே லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனம் கொடுத்துவிடும். லாட்டரி நிறுவனத்திடம் இருந்து வந்தவுடன் அதில் சிறிய தொகை உடனே உங்களின் லோட்டோஸ்மைல் (LottoSmile) கணக்கிற்கு வந்துவிடும். ஆனால் ஜாக்பாட் பரிசை நீங்கள் நேரில் வந்துதான் வாங்க வேண்டும்.

பெரிய தொகைகளை நீங்கள் வாங்குவதற்கு தேவையான உதவிகளை லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனம் செய்து தரும். லாட்டரி வெல்வது என்பது அதிர்ஷ்டம் சார்ந்தது. ஆனால் உங்களுக்கு அதிர்ஷடம் இருக்கிறதா என்பது நீங்கள் லாட்டரி விளையாடி பார்த்தால் மட்டுமே தெரியும்.

பவர்பால் லாட்டரி மற்றும் லோட்டோஸ்மைல் (LottoSmile) குறித்த கூடுதல் தகவல்களுக்கு Lottosmile.in பக்கத்திற்கு செல்லவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: win
English summary
LottoSmile: Win 520 million dollar worth of combined jackpots by buying Mega Millions, Powerball jackpots lottery.
Story first published: Tuesday, December 8, 2020, 19:11 [IST]
Other articles published on Dec 8, 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X