For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அணிகள்- ஒரு பார்வை

By Staff

தென் ஆப்பிரிக்கா

தர வரிசை: 1

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 30.
வெற்றி: 19.
தோல்வி: 9
டை: 2.

சாதனை: 1996ல் அரை இறுதி வரை வந்தது.

பயிற்சியாளர்: மிக்கி ஆர்த்தர்.

வீரர்கள்:

(கேப்டன்) கிரேம் ஸ்மித் (26) - டெஸ்ட் 54, ஒரு நாள் போட்டிகள்: 104.
ஷான் போலக் (33) - டெஸ்ட் 107, ஒரு நாள் போட்டிகள்: 274.
ஜேக்ஸ் கல்லிஸ் (31) - டெஸ்ட் 107, ஒரு நாள் போட்டிகள்: 247.
மார்க் பெளச்சர் (30) - டெஸ்ட் 102, ஒரு நாள் போட்டிகள்: 233.
ஹெர்ஷல் கிப்ஸ் (33) - டெஸ்ட் 84, ஒரு நாள் போட்டிகள்: 198.
மெக்காய நிடினி (29) - டெஸ்ட் 75, ஒரு நாள் போட்டிகள்: 144.
ஆண்ட்ரூ ஹால் (31) - டெஸ்ட் 21, ஒரு நாள் போட்டிகள்: 76.
ஜஸ்டின் கெம்ப் (29) - டெஸ்ட் 4, ஒரு நாள் போட்டிகள்: 69.
ஆண்ட்ரூ நெல் (29) - டெஸ்ட் 27, ஒரு நாள் போட்டிகள்: 56.
ஆஷ்வெல் பிரின்ஸ் (29) - டெஸ்ட் 29, ஒரு நாள் போட்டிகள்: 43.
சார்ல் லாங்வெல்ட் (32) - டெஸ்ட் 6, ஒரு நாள் போட்டிகள்: 38.
ரோஜர் டெலிமாக்கஸ் (33) - ஒரு நாள் போட்டிகள்: 37.
ராபின் பீட்டர்சன் (27) - டெஸ்ட் 5, ஒரு நாள் போட்டிகள்: 33.
ஆப் டி வில்லியர்ஸ் (23) - டெஸ்ட் 28, ஒரு நாள் போட்டிகள்: 31.
லூட்ஸ் போஸ்மன் (29) - ஒரு நாள் போட்டிகள்: 8.


பெர்முடா

உலகக் கோப்பைப் போட்டிக்கு புதுமுகம்.

பயிற்சியாளர்: கஸ் லோகி.

வீரர்கள்:

(கேப்டன்) இர்வின் ரொமைன் (34) - கேப்டன் - ஒரு நாள் போட்டிகள்: 19.
ஜெனீரோ டக்கர் (31) - ஒரு நாள் போட்டிகள்: 18.
சலீம் முக்குதீம் (35) - ஒரு நாள் போட்டிகள்: 18.
ட்வெய்ன் லெவரோக் (35) - ஒரு நாள் போட்டிகள்: 17.
டீன் மைனர்ஸ் (37) - ஒரு நாள் போட்டிகள்: 17.
டேவிட் ஹெம்ப் (36) - ஒரு நாள் போட்டிகள்: 14.
கெவின் ஹர்டில் (30) - ஒரு நாள் போட்டிகள்: 14.
லியோனல் கேன் (34) - ஒரு நாள் போட்டிகள்: 14.
க்வாம் டக்கர் ( 30) - ஒரு நாள் போட்டிகள்: 12.
க்ளே ஸ்மித் (36) - ஒரு நாள் போட்டிகள்: 11.
மலாச்சி ஜோன்ஸ் (17) - ஒரு நாள் போட்டிகள்: 8.
ஸ்டீவன் அவுட்டர்பிரிட்ஜ் (23) - ஒரு நாள் போட்டிகள்: 8.
டெலியோன் போர்டன் (22) - ஒரு நாள் போட்டிகள்: 7.
ஸ்டீபன் கெல்லி (18) - ஒரு நாள் போட்டிகள்: 6.
ஆலிவர் பிட்ச்சர் (23) - ஒரு நாள் போட்டிகள்: 2.


கனடா

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 9.
வெற்றி: 1.
தோல்வி: 8.

பயிற்சியாளர்: ஆண்டி பிக்.

வீரர்கள்:


(கேப்டன்)ஜான் டேவிசன் (36) - ஒரு நாள் போட்டிகள்: 22.
ஆண்டர்சன் கம்மின்ஸ் (40) - டெஸ்ட் 5, ஒரு நாள் போட்டிகள்: 73.
ஆஷிஷ் பகாய் (25)- ஒரு நாள் போட்டிகள்: 26.
டெஸ்மாண்ட் சம்னி (39) - ஒரு நாள் போட்டிகள்: 20.
சுனில் தனிராம் (38) - ஒரு நாள் போட்டிகள்: 18.
ஹென்றி ஓசிண்டே (28) - ஒரு நாள் போட்டிகள்: 17.
அப்துல் சமத் (27) - ஒரு நாள் போட்டிகள்: 16.
ஜார்ஜ் காட்ரிங்டன் (40) - ஒரு நாள் போட்டிகள்: 16.
உமர் பட்டி (23) - ஒருநாள் போட்டிகள்: 13.
கெவின் சந்தர் (26) - ஒரு நாள் போட்டிகள்: 13.
ஆசிப் முல்லா (26) - ஒரு நாள் போட்டிகள்: 12.
குவாசிர் அலி (28) - ஒரு நாள் போட்டிகள்: 11.
இயான் பில்கிளிப் (34) - ஒரு நாள் போட்டிகள்: 10.
ஆஸ்டின் காட்ரிங்டன் (31) - ஒரு நாள் போட்டிகள்: 9.
ஜெப் பார்னட் (23) - ஒரு நாள் போட்டிகள்: 6.


ஜிம்பாப்வே

தர வரிசை: 10.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 42.
வெற்றி: 8.
தோல்வி: 31.
டிரா: 3.

சாதனை: 1996, 1999 போட்டிகளில் சூப்பர் சிக்ஸ் சுற்று வரை வந்தது.

பயிற்சியாளர்: கெவின் கரன்.

வீரர்கள்:


(கேப்டன்) பிராஸ்பர் உத்சயா (21) - டெஸ்ட் 1, ஒரு நாள் போட்டிகள்: 59.
பிரண்டன் டெய்லர் (21)- டெஸ்ட் 10, ஒரு நாள் போட்டிகள்: 60.
ஸ்டுவர்ட் மட்சிகென்யேரி (23) - டெஸ்ட் 8, ஒரு நாள் போட்டிகள்: 60.
கேரி பிரன்ட் (31)-டெஸ்ட் 4, ஒரு நாள் போட்டிகள்: 57.
எல்டன் சிகும்பரா (20) - டெஸ்ட் 6, ஒரு நாள் போட்டிகள்: 53.
உசிமுஸி சிபண்டா (23) - டெஸ்ட் 3, ஒரு நாள் போட்டிகள்: 46.
அந்தோணி அயர்லாந்து (22) - ஒரு நாள் போட்டிகள்: 25.
எட்வர்ட் ரெய்ஸ்போர்ட் (22) - ஒரு நாள் போட்டிகள்: 23.
டெரன்ஸ் டப்பின் (24) - டெஸ்ட் 2, ஒரு நாள் போட்டிகள்: 22.
ஜஸ்டிஸ் சிபாபா (20) - ஒரு நாள் போட்டிகள்: 22.
டவாண்டா முபரிவா (21) - டெஸ்ட் 1, ஒரு நாள் போட்டிகள்: 19.
கிறிஸ் போஃபு (21) - டெஸ்ட் 6, ஒரு நாள் போட்டிகள்: 18.
சீன் வில்லியம்ஸ் (20) - ஒரு நாள் போட்டிகள்: 13.
கீத் டபங்க்வா (26) - டெஸ்ட் 3, ஒரு நாள் போட்டிகள்: 12.
பிரைடே கஸ்டேனி (18) - ஒரு நாள் போட்டிகள்: 1.


வெஸ்ட் இண்டீஸ்

தர வரிசை: 8.

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 48.
வெற்றி: 31.
தோல்வி: 16.
டிரா: 1.

சாதனை: முதல் இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் சாம்பியன்.

பயிற்சியாளர்: பென்னட் கிங்.

வீரர்கள்:

(கேப்டன்) பிரையன் லாரா (37) - டெஸ்ட் 131, ஒரு நாள் போட்டிகள்: 286.
ஷிவ்நரேன் சந்தர்பால் (32) - டெஸ்ட் 101, ஒரு நாள் போட்டிகள்: 208.
கிறிஸ் கெய்ல் (27) - டெஸ்ட் 64, ஒரு நாள் போட்டிகள்: 159.
ராம் நரேஷ் சர்வான் (26) - டெஸ்ட் 65, ஒரு நாள் போட்டிகள்: 115.
மர்லான் சாமுவேல்ஸ் (26) - டெஸ்ட் 23, ஒரு நாள் போட்டிகள்: 83.
கோரி கோலிமூர் (29) - டெஸ்ட் 26, ஒரு நாள் போட்டிகள்: 77.
டிவைன் பிரேவோ (23) - டெஸ்ட் 19, ஒரு நாள் போட்டிகள்: 59.
இயான் பிராட்ஷா (32) - டெஸ்ட் 5, ஒரு நாள் போட்டிகள்: 59.
டிவைன் ஸ்மித் (24) - டெஸ்ட் 10, ஒரு நாள் போட்டிகள்: 59.
ஜெரோம் டெய்லர் (22) - டெஸ்ட் 10, ஒரு நாள் போட்டிகள்: 28.
திணேஷ் ராம்தின் (21) - டெஸ்ட் 15, ஒரு நாள் போட்டிகள்: 22.
டேரன் பாவல் (28) - டெஸ்ட் 19, ஒரு நாள் போட்டிகள்: 15.
டிவோன் ஸ்மித் (25) - டெஸ்ட் 16, ஒரு நாள் போட்டிகள்: 10.
லெண்டில் சிம்மன்ஸ் (22) - ஒரு நாள் போட்டிகள்: 6.
கியான் போலர்ட் (19).


அயர்லாந்து

பயிற்சியாளர்: அட்ரியன் பிர்ரெல்.

வீரர்கள்:
(கேப்டன்) டிரென்ட் ஜான்ஸ்டன் (32) - ஒரு நாள் போட்டிகள்: 7.
கைல் மெக்கல்லன் (31) - ஒரு நாள் போட்டிகள்: 8.
ஆண்ட்ரே போத்தா (31) - ஒரு நாள் போட்டிகள்: 8.
ஆண்ட்ரூ ஒயிட் (26) - ஒரு நாள் போட்டிகள்: 8.
நியால் ஒ பிரையன் (25) - ஒரு நாள் போட்டிகள்: 7.
டேவ் லாங்போர்ட் ஸ்மித் (30) - ஒரு நாள் போட்டிகள்: 7.
கெவின் பிரையன் (23) - ஒரு நாள் போட்டிகள்: 7.
வில்லியம் போர்டர்பீல்ட் (22) - ஒரு நாள் போட்டிகள்: 7.
ஜெரிமி பிரே (33) - ஒரு நாள் போட்டிகள்: 6.
இயான் மோர்கன் (20) - ஒரு நாள் போட்டிகள்: 6.
ஜான் மூனி (25) - ஒரு நாள் போட்டிகள்: 6.
பீட்டர் கில்லஸ்பி (32) - ஒரு நாள் போட்டிகள்: 4.
பால் மூனி (30) - ஒரு நாள் போட்டிகள்: 3.
கென்னத் கர்ரோல் (23) - ஒரு நாள் போட்டிகள்: 2.
பாயிட் ரான்கின் (22) - ஒரு நாள் போட்டிகள்: 1.


கென்யா

தர வரிசை: 11.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 20.
வெற்றி: 5.
தோல்வி: 14.
டிரா: 1.

சாதனை: 2003ல் அரை இறுதி வரை வந்தது.

பயிற்சியாளர்: ரோஜர் ஹார்ப்பர்.
வீரர்கள்:
(கேப்டன்) ஸ்டீபன் டிக்கோலா (35) - ஒரு நாள் போட்டிகள்: 91.
தாமஸ் ஓடாயோ (28) - ஒரு நாள் போட்டிகள்: 90.
ரவீந்து ஷா (34) - ஒரு நாள் போட்டிகள்: 53.
டோனி சுஜி (31) - ஒரு நாள் போட்டிகள்: 53.
காலின்ஸ் ஓபுயா (25) - ஒரு நாள் போட்டிகள்: 50.
பீட்டர் ஒச்சியாங் (30) - ஒரு நாள் போட்டிகள் 47.
டேவிட் ஓபுயா (27) - ஒரு நாள் போட்டிகள்: 42.
ஜிம்மி கமாண்டே (28) - ஒரு நாள் போட்டிகள்: 39.
தன்மய் மிஸ்ரா (20) - ஒரு நாள் போட்டிகள்: 25.
மாரிஸ் ஓமா (24) - ஒரு நாள் போட்டிகள்: 20.
நஹமயா ஓதியம்பா (23) - ஒரு நாள் போட்டிகள்: 16.
ஹிரேன் வராயா (22) - ஒரு நாள் போட்டிகள்: 15.
லேமக் ஓனியாங்கோ (33) - ஒரு நாள் போட்டிகள்: 9.
மல்ஹார் படேல் (23) - ஒரு நாள் போட்டிகள்: 3.
ராஜேஷ் புதியா (22).


நியூசிலாந்து

தர வரிசை: 3.

உலகக் கோப்பைப் பாட்டிகளில் இதுவரை ...

விளையாடியது: 52.
வெற்றி: 28.
தோல்வி: 23.
டிரா: 1.

சாதனை: 1999ல் அரை இறுதிக்குத் தகுதி; 1996ல் காலிறுதிக்குத் தகுதி.

பயிற்சியாளர்: ஜான் பிரேஸ்வல்.
வீரர்கள்:
(கேப்டன்) ஸ்டீபன் பிளமிங் (33) - டெஸ்ட் 104, ஒரு நாள் போட்டிகள்: 270.
டேணியல் வெட்டோரி (28) - டெஸ்ட் 73, ஒரு நாள் போட்டிகள்: 191.
கிரேக் மெக்மில்லன் (30) - டெஸ்ட் 55, ஒரு நாள் போட்டிகள்: 187.
ஸ்காட் ஸ்டைரிஸ் (31) - டெஸ்ட் 27, ஒரு நாள் போட்டிகள்: 123.
பிரண்டன் மெக்கல்லம் (25) - டெஸ்ட் 25, ஒரு நாள் போட்டிகள்: 104.
லூ வின்சன்ட் (28) - டெஸ்ட் 22, ஒரு நாள் போட்டிகள்: 94.
ஜேக்கப் ஓரம் (28) - டெஸ்ட் 22, ஒரு நாள் போட்டிகள்: 93.
டேரைல் டப்பி (28) - டெஸ்ட் 22, ஒரு நாள் போட்டிகள்: 79.
ஷேன் பாண்ட் (31) - டெஸ்ட் 16, ஒரு நாள் போட்டிகள்: 59.
ஜேம்ஸ் பிராங்கிளின் (26) - டெஸ்ட் 21, ஒரு நாள் போட்டிகள்: 56.
பீட்டர் புல்டன் (28) - டெஸ்ட் 5, ஒரு நாள் போட்டிகள்: 28.
ரோஸ் டெய்லர் (22) - ஒரு நாள் போட்டிகள்: 18.
ஜீத்தன் படேல் (26) - டெஸ்ட் 1, ஒரு நாள் போட்டிகள்: 17.
மார்க் கில்லெஸ்பி (27) - ஒரு நாள் போட்டிகள்: 15.
மைக்கேல் மேசன் (32) - டெஸ்ட் 1, ஒரு நாள் போட்டிகள்: 14.


Story first published: Wednesday, December 7, 2011, 17:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+