Gold Rate: நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

By Pavithra Mani

சென்னை: சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான இன்று தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,29,600 -க்கும், கிராமுக்கு ரூ 600 குறைந்து ஒரு கிராம் ரூ. 16,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து 4,15,000க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 415க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 9,520 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், இன்று சவனுக்கு ரூ. 4,800 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் இனி தங்கம் வாங்கவே முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.


gold gold price

ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.

சென்னையில் ஜனவரி 29-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 9520 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,34,400 -க்கும், கிராமுக்கு ரூ 1190 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 16,800-க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ 425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 4,25,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,29,600-க்கும், கிராமுக்கு ரூ. 600 குறைந்து ஒரு கிராம் ரூ. 16,200-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.415-க்கும், ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்து கிலோ ரூ. 4,15,000-க்கும் விற்பனையாகிறது. கிராமிற்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 415க்கு விற்பனையாகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600

29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400

28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880

27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680

26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200

25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)

23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200

22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600

21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)

21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)

19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600

18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

Credit: Oneindia

English summary
Gold Rate: Gold Rate Today (தங்கம் விலை இன்று) [30th January 2026]: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 30) ஒரு சவரன் ரூ. -க்கு விற்பனையாகிறது.
Story first published: Friday, January 30, 2026, 10:01 [IST]
Other articles published on Jan 30, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+