Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 5வது முறையாக பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்!!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒன்றையர் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஃபெடரர் கைப்பற்றும 5வது பட்டம் இதுவாகும்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர்.

Federer beats Nadal to win the Australian Open!!

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் இருவரும் மாறி செட்களை கைப்பற்றினர். 5 செட்கள் வரை நடைபெற்ற இப்போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஃபேல் நாடலை வீழ்த்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

ரோஜர் ஃபெடரர் பெறும் 5வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். இதற்கு முன் 2004, 2006, 2007, 2010ஆம் ஆண்டுகளில் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

உலக தரவரிசைப் பட்டியலில் 17ஆம் இடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரர் கைப்பற்றும் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுவாகும்.

Story first published: Sunday, January 29, 2017, 18:19 [IST]
Other articles published on Jan 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+