Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் ரேங்கிங்: சானியாவுக்கு 2 புள்ளி சறுக்கல்

Sania Mirza
டெல்லி: மகளிர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் சானியா மிர்ஸா 2 புள்ளிகள் சறுக்கி 32வது இடத்திற்கு வந்துள்ளார்.

கையில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சானியா டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் தர வரிசைப் பட்டியலில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 30வது இடத்தில் இருந்து வந்த சானியா தற்போது 32வது வரிசைக்குப் பின்னேறியுள்ளார்.

அதேசமயம் இரட்டையர் வரிசையில் தொடர்ந்து 19வது இடத்தில் இருக்கிறார் சானியா.

இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் தொடர்ந்து முறையே 24 மற்றும் 13 வது இடங்களில் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+