For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் ஓரினசேர்க்கையாளர் தான்.. பிரபல ரஷ்ய வீராங்கனை அறிவிப்பு..புகைப்படம் வெளியீடு

மாஸ்கோ : பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார்.

டென்னிஸ் உலகத்தின் தரவரிசை பட்டியலில் பன்னிரண்டாவது இடத்தில் டாரியா கசட்கினா உள்ளார்.

கடந்த பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கூட 25 வயதான டாரியா அரை இறுதி வரை சென்றார் .

இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரு இனச்சேர்க்கைக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஓரினச்சேர்க்கை இயற்கையை மீறிய உறவு இவை அனைத்துக்கும் தடை விதிக்க சட்டம் தற்போது இயற்றப்பட இருக்கிறது.

Russian tennis star announced Daria Kasatkina announced she is gay

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் கால்பந்து வீராங்கனை நடியா, தாம் ஒரு இனச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனை அடுத்து தற்போது டாரியா கசட்கினாவும் தாம் ஒரு இனச்சேர்க்கையாளர் என்பதை அறிவித்து தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதில் அமைதியை விரும்புங்கள் அது மட்டும் தான் முக்கியம் மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி அதற்கு ஆதரவளிக்கும் முக்கிய நபராக விளையாட்டுத்துறை வீரர்கள் விளங்குவதாக குறிப்பிட்டுள்ள டாரியா, தம் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். டாரியாவின் காதலி நட்டாளியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கேப்டன் வீராங்கனை ஆவர்.

Story first published: Wednesday, July 20, 2022, 10:25 [IST]
Other articles published on Jul 20, 2022
English summary
Russian tennis star annunced Daria Kasatkina announced she is gay நான் ஒரினசேர்கையாளர் தான்.. பிரபல ரஷ்ய வீராங்கனை அறிவிப்பு..புகைப்படம் வெளியீடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+