ஜப்பான் ஓபன் டென்னில்-காலிறுதியில் சானியா
டோக்கியோ:
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
| 2வது சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கணை கேசி டெல்லாகுவாவை எதிர்கொண்ட சானியா 6-4, 3-6, 6-4, என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம் சானியா காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். முன்னதாக இரட்டையர் ஆட்டத்தில் சானியா மிர்ஸா, கிறிஸ்டியானா ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றிருந்ததது. இந்த ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் உர்கலா-அக்னஸ் ஜோடியை வென்றது குறிப்பிடத்தக்கது. |
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications