ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சானியா 'அவுட்'
டோக்கியோ:
![]() |
| Click here for more images |
டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா பங்கேற்றுள்ளார். ஒற்றையர் சுற்றின் காலிறுதிப் போட்டியில் நேற்று இத்தாலி வீராங்கனை பிளேவியா பென்னட்டாவுடன் அவர் மோதினார்.
இதில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் சானியாவை, பென்னட்டா தோற்கடித்தார்.
இதேபோல இரட்டையர் போட்டியிலும் சானியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவரும், அமெரிக்காவின் கிறிஸ்டியானா புசனோ ஜோடி காலிறுதிச் சுற்றில் தோல்வியுற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
