Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிஸ்ரா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி நுழைந்து அசத்தியுள்ளது.

Sania Mirza and Martina Hingis enter Australian Open final

அரை இறுதிப் போட்டியில் இந்திய - சுவிஸ் ஜோடி, ஜெர்மனி - செக் நாட்டு ஜோடியான ஜூலியா ஜார்ஜியஸ் - கரோலினா பிளிஸ்கோவா ஜோடியை புரட்டி எடுத்து வெற்றி பெற்றனர்.

சானியா ஜோடி மொத்தமே 54 நிமிடத்தில் போட்டியை முடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. இப்போட்டியில் சானியா ஜோடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் அதிரடியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 27, 2016, 18:18 [IST]
Other articles published on Jan 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+