முதல் சுற்றிலேயே அவுட்-விம்பிள்டனிலிருந்து வெளியேறினார் சானியா

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா, ஜெர்மனி வீராங்கனை கெர்பரை எதிர்த்து விளையாடினார். இதில் அவர் 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் கெர்பிடம் தோற்றார்.
வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஜான் கோவிக் (செர்பியா) ஆகியோர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரோடிக் (அமெரிக்கா), டிஜோ கோவிக் (செர்பியா) ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications