For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் டென்னிஸ்-மகளிர் இரட்டையர் 2வது சுற்றில் சானியா ஜோடி

Sania Mirza
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ், மகளிர் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலீனா வெஸ்னினா ஜோடி தகுதி பெற்றுள்ளது.

காயம் காரணமாக இரட்டையர் பிரிவில் சானியா பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்து வந்தது. இருப்பினும் முதல் சுற்று ஆட்டத்தில் திட்டமிட்டபடி பங்கேற்றார் சானியா.

இந்திய, ரஷ்ய ஜோடி, ரஷ்யாவின் அன்னா சக்வெட்ஸே மற்றும் அமெரிக்காவின் மெலனி ஓடின் ஜோடியை எதிர்த்து மோதியது. இதில், 6-0, 7-6 (4) என்ற நேர் செட்களில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

மறுபக்கம், இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் பாகிஸ்தானின் அய்சம் உல் ஹக் குரேஷி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் ஆட்டத்திலேயே தோல்வியுற்று வெளியேறினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
The Indo-Russian pair of Sania Mirza and Elena Vesnina advanced to the second round of women's doubles event at the Wimbledon while Rohan Bopanna and his Pakistani Aisam-ul-Haq Qureshi were shown the door in the opening round itself. The fourth-seeded pair of Sania and Elena disposed off a spirited challenge in the second set from unseeded Anna Chakvetadze of Russia and Melanie Oudin of the US to win 6-0, 7-6(4).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+