ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா அசத்தல் வெற்றி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார்.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, போலந்தின் மார்டா டொமசவுஸ்காவை எதிர்கொண்டார்.
காயம் காரணமாக சமீபகாலமாக அதிகம் ஜொலிக்காத சானியா இங்கு சூப்பராு விளையாடினார். 6-1,6-4 என்ற நேர் செட்களில் வென்று சானியா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் நடந்த மற்ற போட்டிகளில் செர்பியாவின் இவானோவிச், ஜான்கோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டிகளில் செர்பியாவின் டோகோவிச், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், சென்னை ஓபனில் பட்டம் வென்ற குரேஷியாவின் மரின் சிலிக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications