ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சானியா- பெதானி மட்டெக் ஜோடி தோவில்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகயின் பெண்கள் இரட்டையர் போட்டியின் முதல் சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா -அமெரிக்காவின் பெதானி மட்டெக் சாண்ட்ஸ் இணைந்து ஸ்பெயினின் சில்வாய்- கார்லா ஜோடியை எதிர்கொண்டது. சானியா ஜோடி 6-7, 7-4,3-6 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
Story first published: Thursday, January 17, 2013, 14:54 [IST]
Other articles published on Jan 17, 2013


Click it and Unblock the Notifications