கிரம்ளின் ஓபன்: இரட்டையர் போட்டியில் சானியா வெற்றி
மாஸ்கோ:
![]() |
| Click here for more images |
மாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் கிரம்ளின் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஸ்விட்சர்லாந்தின் பட்டிகி ஷென்டர் ஜோடி வெற்றி பெற்றது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் பட்டிகி ஷென்டருடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.
இவர்கள் முதல் சுற்றில் துஷபினா-பெரிபினஸ் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
முன்னதாக ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் அர்ஜெண்டினாவின் கிசெலா டுல்கோவிடம் சானியா தோல்வியை தழுவினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
