விளையாடிய போதும்...அடுத்த ஆண்டு முதல் ஓய்வு: மகேஷ் பூபதி

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பூபதி, நான் நிறைய விளையாடி விட்டேன். இனி குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன். கிரான்ட்ஸ்லாம், கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ், மேரி பியர்ஸ், மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோருடன் விளையாடியது மறக்க முடியாது என்றார்.
Story first published: Monday, December 3, 2012, 12:47 [IST]
Other articles published on Dec 3, 2012


Click it and Unblock the Notifications