ஒலிம்பிக் 'மெடல்' கஷ்டம்-சானியா
ஹைதராபாத்: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் கடும் போட்டி நிலவும். பதக்கம் வாங்குவது என்பது கடினமான காரியம் என இப்பவே முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார் இந்திய டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா.
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியாமிர்ஸா, இந்தியாவுக்காக எப்படியும் தங்கம் வாங்கித் தருவார் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. ஏதாவது ஒரு பிரிவில் சானியா மூலம் தங்கம் வரும் என விளையாட்டு பிரியர்கள் நம்புகின்றனர்.
ஆனால் சானியாவோ மெடல் வாங்குவதற்கு கடும் போட்டி இருக்கும். மெடல் வாங்குவது கடினமான காரியம் என கூறயுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து சானியா கூறுகையில், ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது கனவாகும். அந்த அனுபவத்தை நான் ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளேன்.
இருந்தாலும் பதக்கம் கிடைக்கும் என உறுதியாக கூறி விட முடியாது. அதற்கு கடும் போட்டி நிலவும். மெடல் வாங்குவது சற்று கடினமான விஷயம்தான் என்றார் சானியா.

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications