பசிபிக் ஓபன்: சானியா ஜோடி வெற்றி
இண்டியன் வெல்ஸ்: பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தானி மேட்டக் ஜோடி வெற்றி பெற்றது.
பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடக்கிறது.
இரட்டையர் முதல் சுற்று போட்டியில் சானியா மிர்சா, பெத்தனி மேட்டக் ஜோடி, போலாந்தின் கிலாடியா ஜான்ஸ் மற்றும் செக் குடியரசின் கேப்ரியலா நவரோத்திலோவா ஜோடியை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது

Story first published: Wednesday, December 7, 2011, 17:20 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications