Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர்-பயஸ் ஜோடி ஏமாற்றம்

Paes duo lost US open mixed doubles
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.

நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, அமெரிக்காவின் கார்லி குல்லிக்சன், டிராவிஸ் பேரேட் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் பயஸ் ஜோடி 2-6, 4-6 என தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.

காலிறுதியில் பாம்பிரி...

ஆண்கள் ஜூனியர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்பிரி, அமெரிக்காவின் ஜேக் சாக்கை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய பாம்பிரி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அவர் காலிறுதியில் அமெரிக்காவின் சேஸ் புக்கானனுடன் மோதுகிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+