துபாய் ஓபன்: சானியா தோல்வி
துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்ஸா தோற்று வெளியேறி விட்டார்.
இந்த ஆண்டு சானியாவுக்கு சிறப்பான ஆண்டாக இல்லை. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்ட அவர் முதல் சுற்றிலேயே காயத்துடன் வெளியேற நேரிட்டது.
இந்த நிலையில் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் கலந்து கொண்டார். ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்ற அவர் 2வது சுற்றில் வலுவான ஜெலீனா ஜாங்கோவிக்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் சானியா தோல்வி அடைந்தார். இதன் மூலம் துபாய் ஓபன் போட்டியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டார்.
முதல் செட்டில் சிறப்பாக ஆடிய சானியா அடுத்தடுத்த செட்களில் பல தவறுகளை செய்ததால், தோல்வியை சந்திக்க நேரிட்டது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications