For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லெக்சிங்டன் சாலஞ்சர் - அரை இறுதியில் சானியா

By Staff

டெல்லி: அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடைபெறும் சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா.

காலிறுதிப் போட்டியில் அவர் லின்ட்சே லீ வாட்டர்ஸை சந்தித்தார். முதல் செட்டில் சானியா 5-2 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தபோது திடீரென விலகிக் கொள்வதாக லீ வாட்டர்ஸ் அறிவித்தார். இதையடுத்து சானியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தனது அடுத்த சுற்றில் சீனாவின் மெக் யுவானை சந்திக்கிறார் சானியா.

Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+