For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸி ஓபன்: பூபதி-சானியா ஜோடி தோல்வி

By Staff
Sania Mirza

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்ஸா ஜோடி தோல்வியைத் தழுவியது.

மெல்போர்ன் நகரில் நடந்து வந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா ஜோடி, சீன - சைபீரிய ஜோடியான சுன் டியான்டியன், நனேத் ஜிமாஞ்சிக் ஜோடியை இன்று சந்தித்தது.

இப்போட்டியில் இந்திய ஜோடி 6-7, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவி பட்ட வாய்ப்பை நழுவ விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+