டென்னிஸ் ரேங்கிங்-சானியா, சோம்தேவ், பிரகாஷுக்கு சறுக்கல்

விம்பிள்டன் போட்டியில் 2வது சுற்றிலேயே வெளியேறிய சானியா 7 இடங்கள் குறைந்து, இப்போது 85வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும் இரட்டையர் பிரிவில் 37வது இடத்தில் அப்படியே நீடிக்கிறார்.
சோம்தேவ் தேவர்மன் 132வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 159வது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், மகேஷ் பூபதி ஒரு இடம் முன்னேறி 8வது இடத்தில் உள்ளார். லியாண்டர் பயஸ் தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications