Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன்...இறுதிப் போட்டியில் மரியா ஷரபோவா

Maria Sharapova
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஒபன் மகளிர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா நுழைந்துள்ளார். அரை இறுதிப் போட்டியில் அவர் க்விடோவாவை வீழ்த்தினார்.

பெட்ரோ க்விடோவாவை 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் மரியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப் போட்டியில், 3வது நிலை வீராங்கனையான விக்டோரியா அசெரன்காவை அவர் சந்திக்கவுள்ளார்.

சனிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மரியா வெற்றி பெற்றால் தற்போது தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள அவர் முன்னேற முடியும்.

தரவரிசையில் தற்போது வோஸ்னியாக்கி முதலிடத்திலும், க்விடோவா 2வது இடத்திலும், அசெரன்கா 3வது இடத்திலும், ஷரோபாவா 4வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, January 26, 2012, 17:20 [IST]
Other articles published on Jan 26, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+