Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் தர வரிசை-6வது இடத்தில் தொடரும் பயஸ்-சானியாவுக்கு மேலும் சரிவு

Sania Mirza
டெல்லி: டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் தொடர்ந்து 6வது இடத்தில் இருக்கிறார். மகளிர் பிரிவில் சானியா மிர்ஸா தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.

தனது 12வது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று புதியசாதனை படைத்துள்ள பயஸ் இரட்டையர் பிரிவில் 6வது இடத்தில் இருந்து வந்தார். தற்போதும் அதே இடத்தில் அவர் நீடிக்கிறார்.

அதேசமயம், மகேஷ் பூபதி 7வது இடத்தில் உள்ளார்.

மகளிருக்கான பிரிவில் சானியா மிர்ஸா மேலும் சரிவைச் சந்தித்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தோடு சானியா அவுட் ஆகிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஒற்றையர் பிரிவில் கடந்த வாரம் 111வது இடத்தில் இருந்தார் சானியா. தற்போது அவருக்கு 132வது இடமே கிடைத்துள்ளது.

இருப்பினும் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 92வது இடத்தில் நீடிக்கிறார் சானியா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+