For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் கலப்பு இரட்டையர்.. லியாண்டர் பயஸ்- மார்டினா ஹிங்கிஸ் முன்னேற்றம்!

By Veera Kumar

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியது.

WIMBLEDON-PAES, HINGIS ADVANCE, CURTAIN FOR BOPANNA

தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பிரான்ஸின் எட்வர்டு ரோஜர் வாஸ்லின் - அலிஸி கார்னெட் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பயஸ் ஜோடி எளிதாக வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - மரியா ஜோஸ் (ஸ்பெயின்) ஜோடி, தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ருமேனியாவின் ஹோரியா டெக்கா - கடாரினா ரெபோட்னிக் (ஸ்லோவேனியா) ஜோடியிடம் 2-6 மற்றும் 4--6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.

Story first published: Monday, July 6, 2015, 16:42 [IST]
Other articles published on Jul 6, 2015
English summary
Leander Paes and Martina Hingis eased into the mixed doubles pre-quarterfinals of the Wimbledon championships but it was curtains for Rohan Bopanna and his Spanish partner Maria Jose Martinez Sanchez.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+