துபாய் டென்னிஸ்-2வது சுற்றில் சானியா
துபாய்: துபாய் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்கு சானியா மிர்ஸா ஜோடி தகுதி பெற்றது.
துபாயில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்ஸா கலந்து கொண்டுள்ளார். இதில் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை வேரா துஷெவினாவுடன் மோதினார். இப்போட்டியில் 7-6 (5), 6-2 என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்றார்.
அடுத்த சுற்றில் நம்பர் 4 வீராங்கனை செர்பியாவின் ஜெலீனா ஜாங்கோவிக்குடன் மோதவுள்ளார் சானியா.
இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார் சானியா மிர்ஸா.

Story first published: Wednesday, December 7, 2011, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications