மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. சண்டை போட்டு முரண்டு பிடித்து ஆப்பு வைத்துக் கொண்ட மூத்த வீரர்!
Wednesday, December 25, 2019, 15:16 [IST]
கொல்கத்தா : இந்திய அணியில் ஆடிய வீரரான அசோக் டிண்டா, தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக பங்கேற்று வருகிறார். தற்போது நடந்து வரும் ரஞ்ச...