ஜடேஜாவை அன் ஃபாலோ செய்த சிஎஸ்கே? சிஎஸ்கேவில் ஜடேஜா எதிர்காலம் என்ன? மௌனத்தை கலைத்த காசி விஸ்வநாதன்
Thursday, May 12, 2022, 12:45 [IST]
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து முன்னாள் கேப்டன் ஜடேஜா காயம் காரணமாக விலகினார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பெரிய பிரளயமே வெடித்து...