77 பந்துகளில் 205 ரன்கள்.. கிரிக்கெட் உலகையே அதிரவைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. டி20ல் புது சாதனை!
Friday, October 7, 2022, 16:42 [IST]
அமெரிக்கா: டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகில் டி20 வடிவ கிரிக்கெட் போ...