53 ஆண்டு கால தவம்.. கடைசி நொடியில் "தலையெழுத்தை" மாற்றிய இத்தாலி - கதறி அழுத இங்கி., ரசிகர்கள்
Monday, July 12, 2021, 10:04 [IST]
லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்று, தங்களது 53 ஆண்டுகள் தாகத்தை தீர்த்துக் கொண்டது இத்தாலி அணி. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப...