நீங்களாம் எதுக்கு இருக்கீங்க.. SRH வீரர்களை வெளுத்து வாங்கிய காவ்யா மாறன்?.. வாயே பேசாத சீனியர்கள்!
Sunday, September 26, 2021, 12:12 [IST]
அமீரகம்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சொதப்பலால் சீனியர் வீரர்கள் என்றும் பாராமல் உரிமையாளர் காவ்யா மாறனிடம் இருந்து வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளதா...