பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசத் ரவுஃப் காலமானார்.. ஐபிஎல் தொடரால் நடுவர் பதவி இழந்தவர்
Thursday, September 15, 2022, 18:30 [IST]
லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஆசத் ரவுஃப் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. சர்வதேச எலைட் நடுவராக இருந்த ஆச...