100வது டெஸ்டிற்காக பிசிசிஐ கொடுத்த பெரும் கவுரவம்..அதிரடியாக புறக்கணித்த விராட் கோலி - காரணம் என்ன?
Monday, January 17, 2022, 16:47 [IST]
மும்பை: விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியையொட்டி பிசிசிஐ கொடுத்த பெரும் கவுரத்தை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்தியாவின் டெஸ்ட் அணி கேப்டன் பதவிய...