21 ஆண்டுகால பயணம் முடிந்தது... இனி மெஸ்ஸி பார்சிலோனா வீரர் இல்லை.. ரசிகர்கள் சோகம் - காரணம் என்ன?
Friday, August 6, 2021, 21:01 [IST]
சென்னை: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இனி பார்சிலோனா அணிக்காக விளையாடமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. கால்பந்து உலகில் பல கோடி ரசிகர்களை தன...