நீரஜ் சோப்ராவுக்கு “பத்ம ஸ்ரீ” விருது.. விளையாட்டு துறையில் இருந்து தேர்வான 9 பேர் - முழு விவரம்
Tuesday, January 25, 2022, 21:33 [IST]
டெல்லி: கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா. நாட்டின் 73வது குடியரச...