அடப்பாவமே.. ஜாம்பவான்கள் ஆடிய SDAT மைதானத்திற்கு இந்த நிலைமையா.. டென்னிஸ் வீரர்கள் மனவேதனை- போட்டோஸ்
Tuesday, May 3, 2022, 15:46 [IST]
சென்னை: பல ஜாம்பவான்கள் விளையாடிய சென்னை SDAT டென்னிஸ் மைதானத்தின் இன்றைய நிலைமை வீரர்களை மனம் கலங்க வைத்துள்ளது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தை ப...