ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய மன்ப்ரீத் கவுருக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கமும் பறிப்பு?
Wednesday, April 10, 2019, 10:28 [IST]
டெல்லி: இந்தியாவின் குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுருக்கு தேசிய ஊக்க மருந்து ஒழுங்கு ஆணையம் நான்கு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 201...