ஐ.பி.எல் 2022 மும்பை அணிக்கு இனி புதிய ஜெர்சி..!! ஸ்பான்சர் மாறியதால் நிறமும் மாறுகிறது..!!
Thursday, January 20, 2022, 16:46 [IST]
மும்பை: ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது ஜெர்சியின் நிறத்தை மாற்ற உள்ளதாக தெரிகிறது. ஐ.பி.எல்லில் மிகவும் வெற்றிக்கரமான ...