இதெப்படி இருக்கு.. இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு!
Wednesday, February 25, 2015, 09:55 [IST]
லாகூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி லாகூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளத...