புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை “டேக்கில்” செய்த குஜராத்!
Sunday, July 21, 2019, 23:23 [IST]
ஹைதராபாத் : தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் அணியும் லீக் சுற்றில் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றன. 2019 புரோ கபடி லீகின் மூன்றாவது மற்றும் நான்காவ...