உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி.. இந்திய வீராங்கனைக்கு தங்கம்
Thursday, November 30, 2017, 11:18 [IST]
கலிபோர்னியா: உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் பதக்கம் வென்று இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த இந்த போட்டி...