“குட்டி யுவராஜ் சிங் வந்துவிட்டார்”.. இன்ஸ்டாவில் போட்ட உருக்கமான பதிவு.. ரசிகர்கள் கொண்டாட்டம்
Wednesday, January 26, 2022, 16:06 [IST]
பஞ்சாப்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ...