ஹய்யா ... என் காலு சரியாய்ருச்சு.. ஆனாலும் விளையாட முடியாது.. ஹாலப்பின் மகிழ்ச்சி + சோகம்!
Tuesday, April 7, 2020, 13:16 [IST]
புச்சாரெஸ்ட்: ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலப் ஹேப்பியாகியுள்ளார். ஆம், அவரது கால் வலி சரியாகி விட்டதாம். காலை நன்றாக ஊன்றி நடக்க முடிகிறதாம...